Home Authors Posts by admin

admin

180 POSTS 0 COMMENTS

கவர்னர் மாளிகைக்குள் போராட்டம் நடத்த கெஜ்ரிவாலை அனுமதித்தது யார்?டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

புது டெல்லி, ஜூன் 19& டெல்லி கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  அனுமதி அளித்தது யார்? என டெல்லி உயர்நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் அரசு தலைமை செயலாளர்...

இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி லண்டனில் இருந்து பிரசல்ஸ் சென்ற நிரவ் மோடி

புது டெல்லி, ஜூன் 19& வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நிரவ் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி லண்டனில் இருந்து பிரசல்ஸ் நகருக்கு சென்றது தெரியவந்துள்ளது. மும்பை வைர வியாபாரி நிரவ்...

தமிழகம் முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியதுகாய்கறிகள் விலை உயரும் அபாயம்

சென்னை, ஜூன் 19& டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று  முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணை விலை...

கோஸ்டாரிகாவை தோற்கடித்தது, செர்பியா

சமரா, ஜூன் 19& 21&வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2...

தனது மகளுக்கு ஆம்ஸ்ட்ராங் வழங்கிய சந்திரன் துகள்களுக்காக நாசா மீது வழக்கு தொடர்ந்த...

நியூயார்க், ஜூன் 19& சந்திரனில் முதல்முறையாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், தனது மகளுக்கு  வழங்கிய சந்திரன் துகள்களுக்காக நாசா மீது பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக...

ஒருநாள் அணி தரவரிசை: 34 வருடத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா

மும்பை, ஜூன் 19& ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஆஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. கிரிக்கெட் என்றாலே நமக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது ஆஸ்திரேலியாதான். டெஸ்ட் மற்றும்...

இங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்

லண்டன், ஜூன் 19& இங்கிலாந்தில் 100&க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் டாக்டர் தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது. இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69)....

ஜூலை 12&ந் தேதி நடிகர் எஸ்.வி. சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டுநெல்லை கோர்ட்டு எச்சரிக்கை

நெல்லை, ஜூன் 19& அடுத்த மாதம் 12&ந் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நெல்லை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 12&ந் தேதி நடிகர் எஸ்வி சேகர் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு...

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன்

புது டெல்லி, ஜூன் 19& நாட்டையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் கொல்கத்தா அலுவலகத்தில் ஜூன் 20&ம் தேதி ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க...

மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

சென்னை, ஜூன் 19& மத்திய அரசின் போட்டித் தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள...